கமுதி
கொரோனா வைரஸ் தடுப்பும் பற்றிகொரோனா வைரஸ் தடுப்பும் பற்றி திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி சமூக விழிப்புணர்வு பிராச்சாரம் செய்தார் .... கமுதி அருகே பெருநாழி கிராமத்தில் திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி அவர்கள், காத்தனேந்தல் பள்ளியின் ஆசிரியர் திரு.விஜயராம் அவர்களும் பெருநாழி அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,பெருநாழி சரக காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, பெருநாழி கிராம நிர்வாக அலுவலர்,ஆகியோர் ஒத்துழைப்புடன் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,பாப்புரெட்டியபட்டி,மாவிலங்கை,திம்முநாதபுரம்,துத்திநத்தம்,வீரமச்சான்பட்டி,முத்துசெல்லையாபுரம், பம்மனேந்தல் ஆகிய கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றியும், விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஆட்டோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பொதுமக்கள் கண்ட இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் வெளியூர், வெளிநாடுகளில், இருந்து வந்தவர்கள் நம்முடைய கிராமப்புறப் பகுதியில் தனித்து வைக்க வேண்டும், இந்த கொடிய வைரஸ் நோயானது காற்று மூலம், நீர்மூலம் பரவாமல் மனிதன் மூலம் பரவும் ஒரு தொற்று வைரஸ் நோயாக உள்ளது,மனிதனை மனிதன் தொடுவது மூலம் பரவும் ஆகவே இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார் அதுபோல மத்தியரசு,மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை சட்டத்தை பின்பற்றி கண்ட இடங்களிலும் பொது வெளியிலும் சுற்றாமல் வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார் பிரச்சாரத்தின் போது பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்து இந்த வைரஸ் தொற்று பற்றியும் எடுத்துரைத்தார்கள். திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி சமூக விழிப்புணர்வு பிராச்சாரம் செய்தார் .... கமுதி அருகே பெருநாழி கிராமத்தில் திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி அவர்கள், காத்தனேந்தல் பள்ளியின் ஆசிரியர் திரு.விஜயராம் அவர்களும் பெருநாழி அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,பெருநாழி சரக காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, பெருநாழி கிராம நிர்வாக அலுவலர்,ஆகியோர் ஒத்துழைப்புடன் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,பாப்புரெட்டியபட்டி,மாவிலங்கை,திம்முநாதபுரம்,துத்திநத்தம்,வீரமச்சான்பட்டி,முத்துசெல்லையாபுரம், பம்மனேந்தல் ஆகிய கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றியும், விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஆட்டோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பொதுமக்கள் கண்ட இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் வெளியூர், வெளிநாடுகளில், இருந்து வந்தவர்கள் நம்முடைய கிராமப்புறப் பகுதியில் தனித்து வைக்க வேண்டும், இந்த கொடிய வைரஸ் நோயானது காற்று மூலம், நீர்மூலம் பரவாமல் மனிதன் மூலம் பரவும் ஒரு தொற்று வைரஸ் நோயாக உள்ளது,மனிதனை மனிதன் தொடுவது மூலம் பரவும் ஆகவே இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார் அதுபோல மத்தியரசு,மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை சட்டத்தை பின்பற்றி கண்ட இடங்களிலும் பொது வெளியிலும் சுற்றாமல் வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார் பிரச்சாரத்தின் போது பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்து இந்த வைரஸ் தொற்று பற்றியும் எடுத்துரைத்தார்கள்