ஈரோடு மாவட்டம்,கோபி வட்டம், அளுக்குளி ஊராட்சி, தேவேந்திர நகர் ஊர் இளைஞர்கள் ஒன்றிணைந்து கொரொனா வைரஸ் தடுப்பதற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
வேப்பிலை, மஞ்சள், வசம்பு, நொச்சி இலை) வீடு தோறும் அனைவருக்கும் கொரொனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என தேவேந்திர நகர் இளைஞர்களால் அறிவுறுத்தப்பட்டது...
வீட்டை விட்டு வெளிவராமல் இருப்போம்!!!
கொரொனா வைரஸ் ஒழிப்போம்