கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய் , உள்ளாட்சி, ஊரக பணியாளர்களின் சேவை பாராட்டு விதமாகவும் சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சட்டமன்ற விடுதியில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கை தட்டி ஊக்குவித்தார்.