கோபிசெட்டிபாளையம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணாங் காட்டு பாளையம் வழியாக எலத்தூர் செல்லும் சாலை முற்றிலுமாக கொரேனா காய்ச்சல் தடுக்கும் விதமாக ஊர் பொதுமக்கள் சார்பாக அடைக்கப்பட்டுள்ளது ஆகவே மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணாங் காட்டு பாளையம் வழியாக