திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் வந்த பொதுமக்களுக்கு கழக கழக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி அவர்கள் முகக் கவசம் இலவசமாக அளித்து பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியில் வர வேண்டாம் என அறிவுரை கூறினார். அருகில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, கோழிக்கடை பாலு , முருகன் மற்றும் பலர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் வந்த பொதுமக்களுக்கு