திருப்பூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் வந்தது அவர்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் வழிமறித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர் மாநகராட்சி நிர்வாகமும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து பேசி ஒரு முடிவை சொன்னார்கள் அதற்கு கட்சியினரும் வியாபாரிகளும் எங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும் பின்பு புதியதாக கட்டப்பட்ட இடத்தை பழைய நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவாத கடிதம் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்தரவாதம் கடிதம் தர வேண்டும் என்று வியாபாரிகள் கட்சியினர் கூறினார்கள் இதை தரவில்லை என்றால் போராட்டம் தொடரும்
திருப்பூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் வந்தது அவர்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் வழிமறித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்