சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர்பி.மனோன்மணி மற்றும் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ் மற்றும் துணைத்தலைவர் மா.வெங்கடேசன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் 25 பேருக்கு உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.பெருமாள் ஒவ்வொருவருக்கும் 25 கிலோ அரிசி வழங்கினார்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர்