மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரம்பூர் பகுதிக்கு உள்பட்ட கொடுங்கையூர் கட்டபொம்மன் தெரு பகுதியில் பேரவை பகுதி இணைச் செயலாளர் கொடுங்கையூர் ஆர்.பிரபு , மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஐம்புலி வி.பாலாஜி ஆகியோரது ஏற்பாட்டில் 3000 பேருக்கு மட்டன் பிரியாணி மற்றும் பெண்களுக்கு இலவச புடவைகள் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் , வட சென்னை வடக்கு ( கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகி யோர் வழங்கினர் இதில் கோபி , ஜெ.கே.ரமேஷ் , டி ஓய்கே.செந்தில் நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன் , ஏ. டேவிட் ஞானசேகரன் , லயன் மா.வெங்கட்ராம் , மற்றும் வட்ட செயலாளர்கள் , பகுதி கழகத்தினர் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி கொடுங்கையூர் கட்டபொம்மன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு 3000 பேருக்கு மட்டன் பிரியாணி மற்றும் பெண்களுக்கு இலவச புடவைகள் , இ.மதுசூதனன் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர்.