ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், குருமந்தூர், அயலூர், அளுக்குளி ஆகிய ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர், செவிலியருக்கு முக கவசம்,முமுஉடல் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.பின்னர் லாரிகள் மூலம் கிருமி நாசினி சாலைகளில் தெளிக்க பட்டது. இதில்கோபி யூனியன் சேர்மன் கே. பி. மௌதீஸ்வரன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமசந்திரன், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஓம் பிரகாஷ், அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதிபாண்டு,கோட்டுபுள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலிங்கியம், குருமந்தூர், அயலூர், அளுக்குளி ஆகிய ஊராட்சியில்