தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சோப் திரவம் அல்லது சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி கழுவ பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சொந்தமாக சானிடைசர் திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 500 மில்லி மற்றும் 200 மில்லி அளவில் பாட்டில்களில் தயாரிக்கப்படும் இந்த சானிடைசர் திரவம் மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு 200 முதல் 300 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரவத்தினை மருத்துவமனைக்கு வரம் நபர்களை நுழைவு வாயிலில் அவர்களின் கைகளில் திரவத்தினை தொளித் து கைகளை கழிவியுடன் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படுகிறது என்றுகல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூரினார் உடன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், இருந்தனார்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சொந்தமாக சானிடைசர் திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 500 மில்லி மற்றும் 200 மில்லி அளவில் பாட்டில்களில் தயாரிக்கப்படும் இந்த சானிடைசர் திரவம் மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு 200 முதல் 300 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரவத்தினை மருத்துவமனைக்கு வரம் நபர்களை நுழைவு வாயிலில் அவர்களின் கைகளில் திரவத்தினை தொளித் து கைகளை கழிவியுடன் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படுகிறது என்றுகல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூரினார் உடன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், இருந்தனார்