மதுரையில் இருந்து சீர்காழி செல்ல வந்த 5 கல்லூரி மாணவிகள் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் தவித்த போது.
காரில் செல்ல பணமும் இல்லை என கண்ணீர் சிந்திய நிலையில் அங்கு வந்த நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் சார் வாடகை கார் ஏற்பாடு செய்து வாடகையை கொடுத்து பாதுகாப்பாக சீர்காழிக்கு அனுப்பி வைத்தார்.
மாணவிகள் கண்ணீரோடு நன்றி சொல்லி புறப்பட்டனர்.
பாதுகாப்புக்காக கார் ஓட்டுநர் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் குண்டு அனுப்பிவைத்தார் அருகில் உள்ள பொதுமக்கள் நன்றி கூறினார்கள்