தேனி மாவட்டம்உலகம் முழுவதும் உலக மகளிர் தினத்தினை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த மகளிர் தினத்தினை முன்னிட்டு தேனியில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 25வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி GM CA துணைத் தலைவர் m.நவீன் தலைமையிலும் GM CA செயலாளர் R. மாடசாமி, பொருளாளர் S. கனேஸ்குமார், முன்னால் பாரஸ்ட் ரேஜ் சர் S. அமானுல்லா ஆகியோர் முன்னிலையிலும், நடை பெற்றது. இந்த சதுரங்க போட்டிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைR M 0 தலைமை மருத்துவர் Dr.S.ராதா , வைகை அணை வேளாண்மை அலுவலர் G. ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புறையாற்றி
னார்கள் .இப்போட்களில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 98 மாணாவர்கள் கலந்து கொண்டனார். இப்போட்டிகள் முன்று பிரிவுகளாக நடத்தப்பட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கோடயம் , பாராட்டு சாண்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதன்மை நடுவர்களாக R. தேனழகன், S.வாசு மலை, ஆகியோரும், போட்டி இயக்குநராக S. அஜ்மல்கான், வரவேற்புரையை Sசையது மைதீன், நன்றியுரையைC. ஞானகுருசாமியும் ஆற்றினார்கள். GmCA சட்ட ஆலோசகர் VP சுதாகரன் M .A .BL, பள்ளி மாணவ மாணவிகள், சதுரங்க போட்டி நடுவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனார்
உலகம் முழுவதும் உலக மகளிர் தினத்தினை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்த மகளிர் தினத்தினை முன்னிட்டு தேனியில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 25வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி