புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் கீழ ஆறாம் வீதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு சட்டம் முடியும்வரை மூன்று வேளையும் உணவளிக்கும் நோக்கத்தோடு கீழ 6 ஆம் வீதியைச் சேர்ந்த விவேக், நியாஸ் நண்பர்கள் குழு இணைந்து இன்று மூன்றாம் நாள் உணவோடு கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி கருத்தில் கொண்டு எலும்பு சூப் ஏற்பாடு செய்து அதை மகாராணி ரோட்டரி சங்க தலைவர் மீனுகணேஷ் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வழங்கி தந்தனர் இன்று ஒருநாள் உணவை தலைவர் மீனு கணேஷ் ஏற்றுக் கொண்டார் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் உடன் விவேக், நியாஸ் மற்றும் நண்பர்கள்
புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் கீழ ஆறாம் வீதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு