திருச்சுழி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம் இத்தகையவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த நிலையில் உணவிற்கு தவிக்கும் நிலை ஏற்பட்டது இந்நிலையில் திருச்சுழி பகுதிகளில் சாலையோரம் வசிப்பவர், மற்றும் வட மாநிலத்திலிருந்து வந்து ரயில் நிலையம் பின்புறம் கூடாரம் போட்டு பொம்மைகள் செய்து விற்கும் 25 குடும்பங்களுக்கும் திருச்சுழிதாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் வட மாநிலத்தவருக்கு கோதுமை மாவு எண்ணெய் உட்பட உணவு பொருள்களை தாலுகா ஊழியர்கள் வழங்கினர்
திருச்சுழி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம் இத்தகையவர்களுக்கு அரசு சார்பில் உணவு