மதுரை விமான நிலையம் வந்த மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களே இணக்கேறி
திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் அவர்களும் பனைக்குடி காங்கிரஸ் ஊராட்சிமன்ற தலைவர் ஜீவா கார்மேகம் மற்றும் ரெட்டை குளம் தேமுதிக தலைவர் சரவணன் மற்றும் பூம்பிடாகை திமுக ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சனா பெரியசாமி அவர்களும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சீமைச்சாமி அனைவரும் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வின் போது நரிக்குடி யூனியன் வைஸ் சேர்மன் அம்மன் பட்டி ரவிச்சந்திரன் அவர்கள் நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் தியாகராஜன் கவுன்சிலர் சந்திரன் முத்துராமலிங்கம் புலாங்கல் சித்திக் தோப்பூர் முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அஇஅதிமுக வில் இணைந்தனர்