திருச்சியில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்த போராட்டம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதில் கம்யூனிஸ்ட் தொமுச விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர் இதில் விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டார்.
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்த போராட்டம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்