விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி ச.முத்துமாரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் , ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முக நாராயணன் மற்றும் ஊராட்சி செயலாளர் கவிதாகண்ணன் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற அயராது பாடுபட்ட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகளுக்கும் ,உறுப்பினர்களுக்கும் கே.எஸ்.எஸ்.காளீஸ்வரன் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி ச.முத்துமாரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் , ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்