விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ,பிசிண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில்
வெற்றி பெற்ற
திருமதி.ராஜேஸ்வரிபெருமாள் பி.ஏ;பி.எட், .
பிசிண்டி
ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
பஞ்சாயத்து தலைவராக
பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு,கிராம பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கிராம வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் எஸ்.ஜெயவேலன்
சிறப்பாக செய்திருந்தார்.