திருச்சி மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர் நியமனம்
திருச்சி,ஜன.-8
17வது மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினராக உறையூர் காங்கிரஸ் கோட்ட தலைவர் அரவனூர் ஆர்.ராஜ்மோகனை நியமனம் செய்துள்ளது.
இந்நியமனத்திற்கு பரிந்துரை செய்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்மற்றும் முக்கிய ஆர்.ராஜ்மோகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் வாழ்¢த்து தெரிவித்துள்ளனர்.