கர்ப்பவாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் கே.எம்.சி ஹெச் நடத்தியது
கே .எம் சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மகளிருக்கு
கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்று நோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்ற வகையிலா ன இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராஜாமணி இ.ஆ.ப தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள். கே எம் சி ஹெச் மருத்துவமனை டீன் மரு.குமரன்.மகளிர் நல மருத்துவர் அன்புகனி.மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார். செவிலியர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்