விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தலைவி காளீஸ்வரி புதுக்கோட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.அவரது, பதவி ஏற்பு விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தலைவி காளீஸ்வரி