திருச்சியில் பூரண சுவிசேஷ சபைகளின் ஐக்கிய சங்கம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் அன்பழகன் ஸ்டீபன், செயலாளர் ஏசுதாஸ், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக எல்.ஆர்.டி. நாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
திருச்சியில் பூரண சுவிசேஷ சபைகளின் ஐக்கிய சங்கம் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்