அரக்கம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா. அரக்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக சி. கோவிந்தராஜ் அவர்கள் இன்று 06.01.20 . பதவி ஏற்றுக்கொண்டார் . மற்றும் வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு சால்வை மற்றும் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர் நான் கூறியபடி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி ,அரக்கம் பாக்கம் ஊராட்சியை முன்னேறிய ஊராட்சியாக மாற்றுவேன் என கூறினார்
அரக்கம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா.