திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவராக சுயேட்சை வேட்பாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமரர் ஐயா கு. அருணாச்சலம் அவர்கள் மகன் பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றும் வார்டு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர் .குமார் ,ராஜசேகர் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் அவருக்கு மரியாதை செய்து வாழ்த்து தெரிவித்தனர் .அவர் தேர்தல் வாக்குறுதிகளை நான் சொன்னபடி அனைத்தும் நிறைவேற்றி, வெள்ளானூர் ஊராட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன் எனக் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவராக சுயேட்சை வேட்பாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமரர் ஐயா கு. அருணாச்சலம் அவர்கள் மகன் பிரபாகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்