ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியம் பொலவ பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக மணிகண்ட மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்ட போது எடுத்த படம் இவர்க்கு பொது மக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியம் பொலவ பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக மணிகண்ட மூர்த்தி