தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் மதுராபுரி அழகாபுரிசொக்க தேவன்பட்டி அம்மாபட்டி .அம்மாபுரம் பின்னதேவன் பட்டி மற்றும் வட பகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டுகள் என 12 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். மேலும் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரேணுபிரியா பாலமுருகன் பதவியேற்றுக் கொண்ட பின்பு பொதுமக்களிடையே. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில குடிநீர் . சாலை வசதி . தெருவிளக்கு வசதி ஆகியவற்றை முதலில் எடுத்துக்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வரக்கூடிய அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி மாநிலத்திலேயே சிறந்த ஊராட்சியாக செயல்படுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் மதுராபுரி அழகாபுரிசொக்க தேவன்பட்டி அம்மாபட்டி .அம்மாபுரம் பின்னதேவன் பட்டி மற்றும் வட பகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டுகள் என 12 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.