விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்மன்பட்டி மீ.இ.ர.அம்மா சரவணன் அவர்கள் ஆனைக்குளம், நத்தகுளம் ஆகிய நியாய விலைக் கடைகளில் ரூ1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி சிறப்பித்தார். உடன், ஊராட்சி கழக நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மாலை 6மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று அம்மன்பட்டி மீ.இ.ர.அம்மா சரவணன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்மன்பட்டி மீ.இ.ர.அம்மா சரவணன் அவர்கள் ஆனைக்குளம், நத்தகுளம் ஆகிய நியாய விலைக் கடைகளில் ரூ1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி சிறப்பித்தார்.