மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனம் போட்டி மற்றும் உலக சாதனை யோகாசனம் நடைெற்றது
மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனம் போட்டி மற்றும் உலக சாதனை யோகாசனம் நடைெற்றது 

 

மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் நாயாகி வித்திய மந்திர் பள்ளியில் கலாம் பாரம்பரிய கலைகழகம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் பதஞ்சலி புக் ஆப் உலக சாதனை யோகாசன போட்டிகள் நடைெற்றது இப்போட்டிகளுக்கு சுந்தர் தலைை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரபாண்டி மற்றும் பதஞ்சலி புக் ஆப் செயலாளர் குருஜீ.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார் இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சென்னை உட்பட 28 மாவட்டங்களிருந்து 1300 பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு உஜ்ஜைனியில் நடைெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழ்நாடு சார்பில் பங்கேற்ப்பார்கள் உலகசாதனை யோகாவில் 13 பேர் பங்கேற்று முட்டையின் மீது பத்தபத்மாசனம் 21 நிமிடங்கள் செய்தனர் மற்றும் பரிவர்த்தன திரிகோணாசனம் பூமாசனம் உட்பட பல்வேறு ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்தனர் இந்த உலக சாதனை நிகழ்த்தியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது இந்த யோகாசன போட்டி ஏற்பாடுகளை கலாம் பாரம்பரிய கலை கழகத்தின் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image