கோவையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம் அம்மன் கே அர்ஜுனன் துவங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி மத்திய. மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெறுகின்ற முகாம் நடந்தது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் பி. ராஜேந்திரன் வரவேற்று பேசினார். அனைவருக்கும் வீடு பற்றி மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் உரையாற்றினார்
திட்டம் குறித்து விளக்கவுரையினை தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் நிர்வாகப் ஹஹபொறியாளர் ஏ எல் சி குமார் வழங்கினார் .தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கோவை கோட்ட சமுதாய வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி நன்றி கூறினார்.
கோவையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம் அம்மன் கே அர்ஜுனன் துவங்கி வைத்தார்.