சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், சேலத்தில், உலக எஸ்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், டாக்டர் செந்தில்குமார், விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் துறை சார்ந்த மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் தனசேகர், வர்ஷினி மற்றும் டாக்டர் பார்த்திபன், டாக்டர் ஹரிஷ்ராஜ், காவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில்,