சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி 9-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த டாக்டர்.எஸ்.ஸ்ரீபாலாஜி சுகுமார் பாரப்பட்டி ஊராட்சி, நாழிக்கல்பட்டி ஊராட்சி, பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி 9-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த டாக்டர்.எஸ்.ஸ்ரீபாலாஜி சுகுமார்