நரிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் அம்மா நினைவு அமைதி ஊர்வலம்.
நரிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நரிக்குடியில் நடைபெற்றது.ஊர்வலத்தில்,ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டிரவிச்சந்திரன்,நாலூர் பூமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் அம்பலம், உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நரிக்குடி பஸ்ஸ்டாண்டில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

