திருச்சி மாவட்டம் ஊராட்சி மன்றத் தேர்தலில் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட போட்டியிடும் மதிவாணன் தமக்கு கை உருளை சின்னத்தில் வாக்களிக்கும்படி மல்லியம்பத்து மருதாண்டாக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார்.
ஊராட்சி மன்றத் தேர்தலில் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மதிவாணன்