திருச்சியில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக 35 வது வெற்றி விழா என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயின்று தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக 35 வது வெற்றி விழா என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது