ஈரோடு மாவட்டத்தில்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு எம்.ஜிஆர் படத்திற்க்கு மரியாதை செய்தனர்.. பின்பு கச்சேரி மேட்டில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கந்தவேல்முருகன் ,ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன்,சொசைடி தலைவரும்,நகர செயலாளருமான செயலாளருமான காளியப்பன்,மற்றும் கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்