ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெட்டிச்செவியூா் மற்றும் தாழ்குனி ஊராட்சிகளில் சுமாா் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 12 இடங்களில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாட்டுப்பணிகளுக்கு பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கிவைத்தும் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக்கட்டப்பட்ட தாழ்குனி ஊராட்சி மன்ற கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். அருகில் நம்பியூர் ஒன்றிய செயலாளர்தம்பி என்கிற சுப்பிரமணியம் அரசு அதிகாரிகளும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெட்டிச்செவியூா் மற்றும் தாழ்குனி ஊராட்சிகளில் சுமாா் ரூ.3 கோடி மதிப்பீட்டில்