சேலம் மாவட்டம் மூடுதுறை பஞ்சாயத்து 3வது வார்டு புதுரோடு பகுதியில் மறைந்த எம்.ஜி.ஆர் 32-வது நினைவு தின¬த்தை ஒட்டி வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி அவர்கள் ஆலோசனைப்படி மற்றும் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வருதராஜ் முன்னாள் கவுன்சிலர் சரஸ்வதி வெங்கடாஜலம் மற்றும் முன்னாள் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்
சேலம் மாவட்டம் மூடுதுறை பஞ்சாயத்து 3வது வார்டு புதுரோடு பகுதியில் மறைந்த எம்.ஜி.ஆர் 32-வது நினைவு தினத்தை ஒட்டி வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி