ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 தொடர்பாக அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி, ஊசிமலை அரசு ஆரம்ப பள்ளி, பர்கூர், அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மற்றும் தாமரைக்கரை ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளிகளில் தேர்தல் நடைபெறும் நாட்களில் வாக்காளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அந்தியூர் ஊராட்சி ஒன்றித்தில் வாக்கு எண்ணும் மையமான அந்தியூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, வாக்கு எண்ணும் நாளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தங்குதடையின்றி வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 தொடர்பாக