விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்,பெரிய பேராலி கிராம பஞ்சாயத்து ,2வது வார்டு உறுப்பினர் தேர்தலில் சின்னப்பேராலியைச் சேர்ந்த அ.கண்ணன் ,சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். பெரியபேராலி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்,பெரிய பேராலி கிராம பஞ்சாயத்து ,2வது வார்டு உறுப்பினர் தேர்தலில் சின்னப்பேராலியைச் சேர்ந்த அ.கண்ணன்