திருச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட புங்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தாமோதரன் தமக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் வாக்களிக்கும்படி ராம்ஜி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
திருச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட புங்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும்