ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகரில் அ.இ. அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது முன்னாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கே பாக்கியவதி அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகரில் அ.இ. அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி