திருச்சியில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி அதன் இயக்குனர் விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கலந்துகொண்டு மாணவ, மாணவர்களிடையே அவர்களது தன்னம்பிக்கையை வெளிக்கொணரும் வகையில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியில் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி