சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்களை, மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார். அருகில், அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், மாநகர பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில்