உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விருதுநகர் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரையாற்றினார். கழக பிரமுகர் இரத்தினபிரபாஅசோக் ஆளுயர மாலையணிவித்து வரவேற்றார். உடன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் ,நகரச் செயலாளர் முகமதுநெய்னார் ,துணைசெயலாளர் பா.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விருதுநகர் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்