நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்பிடம் மகேஸ்வரி செந்தில் மற்றும் காதர் ஒலி ஆகியோர் விருப்ப மனு அளித்தார். உடன் செந்தில், குண்டு பாண்டியன், மலைப்பாண்டியன், மைதீன் மல்க்கர், முகம்மது ஜின்னா, பொய்யாளி, முகைதீன் செய்யது சுல்தான், தக்கரை பீர்முகம்மது, பழைய பேட்டை மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்
நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்