தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினர். இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், சுரேஷ் குப்தா, வெல்லமண்டி ஜவகர்லால் நேரு மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்
திருச்சி தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்