கோவையில் முதல் முறையாக குழந்தைப் பருவத்தில் செல்வதுபோல பேக்கத்தான் எனும் விழிப்புணர்வு பேரணி பந்தய சாலையில் துவங்கியது இதனை சேவா நலம் அறக்கட்டளையின் தலைவர் ஜெயஸ்ரீரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார், உடன் young indians ராஜலட்சுமி விஷ்னா,
விக்ராந்த், முன்னாள் தலைவர் திப்பேந்திரசிங், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.