சென்னை கொருக்குப்பேட்டை பெரியார் நகரில் குற்றசம்பவங்கள் தவிற்க்கும் விதமாக பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதிமக்களும், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் வியாபாரிகள் சங்கம் ஒன்றினைந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்தனர் இதனை துவக்கி வைக்க சிறப்பு அழைப்பாளராக வருகைதந்த வடசென்னை சரகம் துனண ஆனணயர் சுப்புலட்சுமி அவர்கள் மற்றும் துணை உதவி ஆனணயர் முத்துக்குமார் எச்6 காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ்,குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடிராஜ்,துனை ஆய்வாளர் மணி ஆகியோர் வருகைதந்து துவக்கிவைத்தனர். இதனை தொடர்ந்து கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கம் தலைவர் அகஸ்டின்,செயலாளர் ஆரோக்கிய சந்தியாகு,பொருளார் முருகேசன் ஆகியோர் துனண ஆனணயர் சுப்புலட்சுமி அவர்களுக்கு மறியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து மறியாதை செய்தனர்.இதனையடுத்து பொதுமக்கள் துனண ஆனணயருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை கொருக்குப்பேட்டை பெரியார் நகரில் குற்றசம்பவங்கள் தவிற்க்கும் விதமாக