திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சி அதிகாரிபட்டி வாரசந்தை சுற்றுச்சுவர் கட்டப்பட்ட திறப்பு விழா நடைபெற்றது விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் இராமராஜ் சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி வசந்தா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் C.சரோஜினி RV . சுமதி ஊராட்சி செயலாளர் P. சிவா நபார்டு வங்கி Assistant General Manager (District Development)k.பாலசந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தினர்.
<no title>