ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சிஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமுகை, கொண்டையம்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி போன்ற ஊராட்சியில் 3 கோடி மதிப்பிலான பூமி பூஜையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி அலமேலு ஜெயராமன் ஹரி பஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சிஒன்றியத்துக்கு உட்பட்ட